Monday, December 23, 2019

வாழ்க்கை தத்துவம்

சொந்த மகிழ்ச்சியை அடைவதுதான் மனித வாழ்வின் உச்சகட்டக் குறிக்கோள்

தன்னம்பிக்கை

கையில் இருக்கும் முதல் கடமை செய். அடுத்த கடமை தானே புலப்படும்.

Wednesday, December 18, 2019

தன்னம்பிக்கை

நான் மெதுவாக நடப்பவன்தான். ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.

tamil motivation

தன்னம்பிக்கை

நான் மெதுவாக நடப்பவன்தான். ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.

தன்னம்பிக்கை

எல்லோரும் தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைபட்டு கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலைகளை தேடுகிறார்கள். அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லை எனில் அவர்களே உருவாக்குகிறார்கள்

Tuesday, December 17, 2019

தன்னம்பிக்கை

உன் தகுதியை உயர்த்தி கொண்டே இரு. உன்னை விட்டு எவர் விளங்கினாலும் அது அவர்களுக்கே இழப்பாகவும் பலவீனமாகவும் முடிய வேண்டும்.

self motivation

Monday, December 16, 2019

தன்னம்பிக்கை

எல்லாம் இழந்த பின்னும் எவனிடம் நம்பிக்கை  மிச்சம் இருக்கிறதோ, அவனே வெற்றிக்கு தகுதியானவன்...

tamil motivation

வாழ்க்கை தத்துவம்

எல்லா பயணங்களும் நாம் நினைத்த இடத்தில் போய் முடிவதில்லை.
வழி தவறி போகும் சில பயணங்கள்தான்  நமக்கு வாழ்க்கையின் பல பாடங்களை கற்று தருகிறது.

வாழ்க்கை தத்துவம்

கண்ணீர் சிந்தும்போது துடைக்க யாரும் வருவதில்லை.
கவலை கொள்ளும் போது சிரிக்க யாரும் வருவதில்லை.
அறியாமல் ஒரு தவறு செய்து பார்... விமர்சிக்க ஊரே கூடி வரும்.

தன்னம்பிக்கை


உன் கால்கள் வீங்கி நடக்க முடியாமல் போனாலும் உன் கைகளை கொண்டு முன்னேறு. உலகம் உன் வெற்றியை பார்த்த பின்தான் உன் கஷ்டத்தை பார்க்கும்.

வாழ்க்கை தத்துவம்

கடலில் பொழியும் மழை பயனற்றது, பகலில் ஏரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது. 
அதுபோல், முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.

வாழ்க்கை தத்துவம்

சொந்த மகிழ்ச்சியை அடைவதுதான் மனித வாழ்வின் உச்சகட்டக் குறிக்கோள்